திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

img

மோட்டார் தொழில் கட்டணங்களை உயர்த்தி படுகுழியில் தள்ளுவதா? திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

வாகனப் பதிவு, இன்சூரன்ஸ், அபராதம் என பல்வேறு கட்டணங் களைத் தாறுமாறாக உயர்த்தி மோட்டார் தொழிலைப் படுகுழி யில் தள்ள முயலும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திருப்பூரில் மோட்டார் தொழில் சார்ந்த அனைத்து சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது